சிறைகளில் பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு

சென்னை: கைதிகள் தப்பிய விவகாரத்தை அடுத்து, சிறைகளில் பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் சமீபத்தில் தப்பிச் சென்ற சம்பவத்தை தொடர்ந்து, தமிழக…

Source: Hindu Tamil Thisai. Read the full story at the original publisher. Read at source