போக்குவரத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

சென்னை: தமிழக அரசுப் போக்​கு​வரத்​துக் கழகப் பணி​யாளர்​கள், கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.போக்​கு​வரத்​து அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் வெளி​யிட்​ட அறிக்​கை​யில், ‘போக்​கு​வரத்​துக் கழகப் பணி​யாளர்​களை ஊக்​கு​விக்​கும் வகை​யில், முதல்​வர் உத்​தர​வின்​படி 1.06 லட்​சம் பணி​யாளர்​களுக்கு ரூ.167.12 கோடி போனஸ், கருணைத் தொகை அவர்​களது வங்​கிக் கணக்​கு​களில்…

Source: Hindu Tamil Thisai. Read the full story at the original publisher. Read at source