தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் சரிவு, முதலீடுகள் தாரைவார்ப்பு: ஸ்டாலின், பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்ப தாவது: தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே சென்று, தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. எல்லா துறைகளிலும்…

Source: Hindu Tamil Thisai. Read the full story at the original publisher. Read at source