ஆவணமில்லா மசூதி, தேவாலயங்களுக்கு பட்டா; அரசு நிலத்தை தாரைவார்க்க கூடாது: இந்து முன்னணி கண்டனம்

சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது: மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களுக்கு சொத்துரிமை ஆவணங்கள் இல்லாதபோதும், நில பட்டாக்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மை ஓட்டுக்காக, அரசு மற்றும் பொது சொத்துகளை ஆக்கிரமித்த வர்களிடமே ஒப்படைப்பது அரசியலமைப்பு சட்ட…

Source: Hindu Tamil Thisai. Read the full story at the original publisher. Read at source