கே.என்.நேருவின் மேல்​முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நக​ராட்சி துறை அதி​காரி​கள் நியமனத்​தில் முறைகேடு நடை​பெற்​றதாக திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என். நேரு​வுக்கு எதிராக வழக்கு பதிய சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறையீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில், 2,538…

Source: Hindu Tamil Thisai. Read the full story at the original publisher. Read at source