Latest posts

Tamil Nadu

Latest headlines with links to the original publishers. ← Home

💱 Live INR
Loading rates…
🌴Tamil Nadu

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பிரதோஷ் சதம் விளாசல்

சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்​நாடு – சண்டிகர் இடை​யி​லான போட்டி சண்​டிகரில் உள்ள செக்​டார் 16 மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்று பேட் செய்த தமிழக…

Hindu Tamil Thisai · 2 hours ago
🌴Tamil Nadu

பால் விலை உயர்த்தும் திட்டம் இல்லை: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: ​பால் விலையை உயர்த்​தப் போவ​தாக எழுந்த தகவலை​யடுத்​து, உறு​திப்​படுத்​தப்​ப​டாத செய்​தி​களை பொது​மக்​கள் நம்ப வேண்​டாம் என ஆவின் நிர்​வாகம் விளக்​கமளித்​துள்​ளது.பால் விலையை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்த வேண்​டும் என…

Hindu Tamil Thisai · 2 hours ago
🌴Tamil Nadu

போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?

சென்னை: ​டாஸ்மாக் ஊழியர்​களின் போராட்​டத்தை தொடர்ந்து மண்டல வாரி​யாக மெமோ அனுப்​பப்​பட்டு வரு​வ​தாக​வும், 300க்​கும் மேற்​பட்ட டாஸ்​மாக் ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பானப்…

Hindu Tamil Thisai · 2 hours ago
🌴Tamil Nadu

டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் வரை பார் அமைக்கலாம்: விதிகளைத் தளர்த்தி தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள வளாகங்களில் மட்டுமின்றி, கடைகளில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.தமிழகத்தில்…

Hindu Tamil Thisai · 3 hours ago
🌴Tamil Nadu

ஆவணமில்லா மசூதி, தேவாலயங்களுக்கு பட்டா; அரசு நிலத்தை தாரைவார்க்க கூடாது: இந்து முன்னணி கண்டனம்

சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது: மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களுக்கு சொத்துரிமை ஆவணங்கள் இல்லாதபோதும், நில பட்டாக்களை வழங்குவதாக தமிழக…

Hindu Tamil Thisai · 3 hours ago
🌴Tamil Nadu

தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் சரிவு, முதலீடுகள் தாரைவார்ப்பு: ஸ்டாலின், பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்ப தாவது: தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே சென்று, தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது….

Hindu Tamil Thisai · 3 hours ago
🌴Tamil Nadu

சிறைகளில் பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு

சென்னை: கைதிகள் தப்பிய விவகாரத்தை அடுத்து, சிறைகளில் பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட…

Hindu Tamil Thisai · 3 hours ago
🌴Tamil Nadu

போக்குவரத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

சென்னை: தமிழக அரசுப் போக்​கு​வரத்​துக் கழகப் பணி​யாளர்​கள், கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.போக்​கு​வரத்​து அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் வெளி​யிட்​ட அறிக்​கை​யில், ‘போக்​கு​வரத்​துக் கழகப் பணி​யாளர்​களை ஊக்​கு​விக்​கும் வகை​யில்,…

Hindu Tamil Thisai · 3 hours ago
🌴Tamil Nadu

கே.என்.நேருவின் மேல்​முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நக​ராட்சி துறை அதி​காரி​கள் நியமனத்​தில் முறைகேடு நடை​பெற்​றதாக திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என். நேரு​வுக்கு எதிராக வழக்கு பதிய சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறையீட்டு…

Hindu Tamil Thisai · 4 hours ago
🌴Tamil Nadu

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 03 நவம்பர் 2026

மேஷம்: தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்​பீர். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் மகிழ்ச்சி பொங்​கும். பிள்​ளைகளின் சாதனைகளால் பெரு​மையடைவீர்​கள். வியாபார போட்​டிகளை சமாளிப்​பீர்​கள். அலு​வல​கத்​தில் விவாதம் வேண்​டாம்.ரிஷபம்: குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும்….

Hindu Tamil Thisai · 4 hours ago
🌴Tamil Nadu

ஜோதிட நாள்காட்டி 03.11.2026 | ஐப்பசி 17 – செவ்வாய்க்கிழமை

நல்லதே நடக்கும் | 03.11.2026 | பராபவ – ஐப்பசி 17 | செவ்வாய்க்கிழமைதிதி: நவமி காலை 11.55 வரை. பிறகு தசமி.நட்​சத்​திரம்: மகம் நாளை அதி​காலை 3.26 வரை….

Hindu Tamil Thisai · 4 hours ago