ஹீரோ பெலாரஸ் ஜேக்! | வரலாறு முக்கியம் மக்களே! - 12

நியூசிலாந்தின் வாங்கரே கடல் பகுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ராப் ஹவுஸ், தன் மகள், நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஓங்கில்கள் கூட்டமாக வந்து அந்த நால்வரைச் சுற்றியும் வட்டமடிக்கத் தொடங்கின.

Aug 20, 2025 - 14:40
 0  3
ஹீரோ பெலாரஸ் ஜேக்! | வரலாறு முக்கியம் மக்களே! - 12

இதுவரை கடலில் ஓங்கில்களால் காப்பாற்றப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கையை அளவிடவே முடியாது! ஓங்கில்கள், மனிதர்கள் மீது கொண்ட பாசம் அப்படிப்பட்டது! 2004, அக்டோபர். நியூசிலாந்தின் வாங்கரே கடல் பகுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ராப் ஹவுஸ், தன் மகள், நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஓங்கில்கள் கூட்டமாக வந்து அந்த நால்வரைச் சுற்றியும் வட்டமடிக்கத் தொடங்கின. ஓங்கில்கள் விளையாட்டுக் குணம் கொண்டவை. ஆகவே இப்படிச் செய்கின்றன என்று நினைத்தபடி ஓங்கில்களுக்கு மத்தியில் ஜாலியாக நீந்திக் கொண்டிருந்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow