ஸ்விஸ் எனும் சொர்க்கம் 26:  ஜெட் டியூ நீரூற்று

சுவிட்சர்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது ஜெனீவா.  சர்வதேச தூதரக மையமாக உள்ள  ஜெனீவாவில்தான் மிக அதிக எண்ணிக்கையில் சர்வதேச அமைப்புகள் தங்கள் கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்துகின்றன.

Dec 5, 2024 - 13:00
 0  17

இதற்குக் காரணம் ஒன்று உள்ளது. முதல் இரண்டு உலகப் போர்களிலும் கலந்து கொள்ளாத ஒரே ஐரோப்பிய நாடு சுவிட்சர்லாந்து மட்டுமே. இத்தனைக்கும் உலகப் போர்களில் ஈடுபட்ட பல நாடுகள் சுவிட்சர்லாந்தின் அருகில்தான் இருந்தன.

ஐ.நா. தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது என்றாலும் தனது முக்கியமான அலுவலகத்தை ஜெனீவாவில் வைத்துள்ளதற்கு உலகப் போரில் சுவிட்சர்லாந்து நடுநிலை வகித்தது என்பதைத் தா​ண்டி வேறொரு காரணமும் உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow