ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. பிற்பகலில் திருமஞ்சனம் கண்டருளிய ரங்கநாயகி தாயார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைந்தார்.

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. பிற்பகலில் திருமஞ்சனம் கண்டருளிய ரங்கநாயகி தாயார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைந்தார். அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்த தாயார், இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
What's Your Reaction?