மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 செப்டம்பர் 2025

மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்ப உறுப்பினர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்.

Sep 25, 2025 - 07:00
 0  5
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 செப்டம்பர் 2025

மேஷம்: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்ப உறுப்பினர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலக விஷயமாக பயணங்கள் மேற்கொள்வீர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow