ஜோதிட நாள்காட்டி 25.09.2025 | புரட்டாசி 09 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 25.09.2025 | புரட்டாசி 09 - விசுவாவசு

Sep 25, 2025 - 07:00
 0  5
ஜோதிட நாள்காட்டி 25.09.2025 | புரட்டாசி 09 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

25.09.2025

விசுவாவசு 9 புரட்டாசி

வியாழக்கிழமை

திதி: திருதியை காலை 7.07 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம: சுவாதி இரவு 7.06 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: வைதிருதி இரவு 9.49 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: கரசை காலை 7.07 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: அமிர்தயோகம் இரவு 7.06 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: ரேவதி இரவு 7.06 வரை. பிறகு அசுவனி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.02.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்​பிறை
அதிர்ஷ்ட எண் 4, 7
பரிகாரம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow