ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு
ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு நடைபெற்றது.

கடலூர்: ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு நடைபெற்றது.
ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 27-வது வைஷ்ணவ மாநாடு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு கருட கொடியை கோ.லட்சுமண ராமானுஜ சுவாமி ஏற்றி வைத்தார். அரவிந்தன் சுவாமி திருமால் வணக்கம் பாடினார். சபா தலைவர் சே.ஸ்ரீதர் ராமானுஜ தாசன் வரவேற்றார். பொருளாளர் பி.எஸ். வெங்கடேசன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
What's Your Reaction?