வை​குண்ட ஏகாதசியை முன்னிட்டு திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி கோயி​லில் ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜன.10-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது.

Jan 2, 2025 - 08:15
 0  4
வை​குண்ட ஏகாதசியை முன்னிட்டு திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி கோயி​லில் ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜன.10-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது.

பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இக்கோயிலில் பெருமாளை வழிபட்டுள்ளனர். இந்த கோயிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow