வெள்ளை மாளிகை செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 14

மார்கி து லஃபயெட் பிரான்ஸைச் சேர்ந்த ராணுவத் தளபதி. அமெரிக்கப் புரட்சிப் போர், பிரெஞ்சுப் புரட்சி, ஜுலைப் புரட்சிப் போன்ற வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றியவர்.

Sep 3, 2025 - 12:55
 0  2
வெள்ளை மாளிகை செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 14

மார்கி து லஃபயெட் பிரான்ஸைச் சேர்ந்த ராணுவத் தளபதி. அமெரிக்கப் புரட்சிப் போர், பிரெஞ்சுப் புரட்சி, ஜுலைப் புரட்சிப் போன்ற வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றியவர். பொ.ஆ.1824இல் லஃபயெட், அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மக்கள் அவருக்கு விதவிதமான பரிசுகளை வழங்கினர்.

அதில் ஒருவர் உயிருள்ள பெரிய முதலையைப் பரிசாகக் கொடுத்தார். முதலையை என்ன செய்வதென்று தெரியாத லஃபயெட், வெள்ளை மாளிகைக்கு விருந்துக்குச் சென்றபோது, அதை அமெரிக்க அதிபர் ஜான் குவின்ஸி ஆடம்ஸுக்குப் பரிசளித்தார். பொதுவாக அமெரிக்க அதிபர்கள் பலரும் விதவிதமான செல்ல உயிரினங்களை வளர்ப்பது உண்டு. அவற்றில் பெரும்பாலானவை நாய்களே.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow