முன்னோர் பாவங்களை நீக்கும் மாரியூர் பூவேந்தியநாதர்
சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தில் அமைந்துள்ள பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தால், முன்னோர்களால் செய்யப்பட்ட பாவ ங்கள், சனிதோஷம் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தில் அமைந்துள்ள பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தால், முன்னோர்களால் செய்யப்பட்ட பாவங்கள், சனிதோஷம் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது கடற்கரை கிராமமான மாரியூர். இங்கு பூவேந்தியநாதர் (சிவன்) உடனுறை பவளநிற வள்ளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இது ராமாயணம் இதிகாசத்தில் ராவணன் பூஜித்த தலமாக விளங்குகிறது.
What's Your Reaction?