வெல்லுங்கள் CSAT 2025 - 31: General Intelligence
வினாக்களுக்கான விடைகளை விரிவான விளக்கங்களுடன் சுலபமாக புரியும் வகையில் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும். நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

Questions & Answers - (Multiple Choice) - General Intelligence
கொள்குறி வினா- விடைகள் - பொது நுண்ணறிவு
1. If one hundred numbers are written in a vertical coloumn starting from 1 to 100, what is the difference between sum of numbers from 46 to 79 and the sum of numbers between 46 and 79?
a. 0 b. 125
c. 33 d. 79
What's Your Reaction?