விளாகம் தான்தோன்றீஸ்வரர் கோயில் தீர்த்த குளத்தில் சங்கு பிறப்பு
திருக்கழுகுன்றத்தை அடுத்த விளாகம் கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றிஸ்வரர் கோயில் குளத்தின் நன்னீரில், சிவராத்திரி நாளில் சங்கு பிறந்ததால், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் கண்டு வழிபட்டனர்.

மாமல்லபுரம்: திருக்கழுகுன்றத்தை அடுத்த விளாகம் கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றிஸ்வரர் கோயில் குளத்தின் நன்னீரில், சிவராத்திரி நாளில் சங்கு பிறந்ததால், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் கண்டு வழிபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம் விளாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.
What's Your Reaction?