விலங்குகள் பல் துலக்குவதில்லையே, ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

நாம் எல்லாரும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, அப்படியே சாப்பிடுவதில்லை. சமைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால், விலங்குகள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் உணவு வகைகளை அப்படியே சாப்பிட்டுவிடுகின்றன.

Mar 12, 2025 - 13:25
 0  4
விலங்குகள் பல் துலக்குவதில்லையே, ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

மனிதர்கள் பல் துலக்கவில்லை என்றால் துர்நாற்றம் வருகிறது. ஆனால், விலங்குகளும் பறவைகளும் பல் துலக்குவதில்லை என்றாலும் பிரச்சினை இல்லையா, டிங்கு? - ரா. பிரனித், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி, திருமங்கலம்.

நாம் எல்லாரும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, அப்படியே சாப்பிடுவதில்லை. சமைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால், விலங்குகள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் உணவு வகைகளை அப்படியே சாப்பிட்டுவிடுகின்றன. பெரும்பாலும் நார்ப் பொருள்கள் உள்ள உணவு வகைகளை உண்பதால், உண்ணும்போதே பற்கள் சுத்தமாகிவிடுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow