உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியேற்பு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரை: சேதி தெரியுமா? @ மே 13 - 19
உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய்க்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மே 13: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மே 13: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் வீரர்களைச் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
What's Your Reaction?