வரலாற்றில் மிக அதிகபட்சமாக நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 595 பைசாவாக உயர்வு

நாமக்​கல் மண்டல கோழிப்​பண்ணை வரலாற்​றில் முதல்​முறை​யாக ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்​ண​யம் செய்​யப்​பட்டுள்​ளது

Nov 16, 2025 - 01:30
 0  3
வரலாற்றில் மிக அதிகபட்சமாக நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 595 பைசாவாக உயர்வு

நாமக்கல்: ​நாமக்​கல் மண்டல கோழிப்​பண்ணை வரலாற்​றில் முதல்​முறை​யாக ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்​ண​யம் செய்​யப்​பட்டுள்​ளது.

​நாமக்​கல் மண்​டலத்​தில் 1,000-க்​கும் மேற்​பட்ட கோழிப்​பண்​ணை​களில் 7 கோடி முட்​டைக் கோழிகள் வளர்க்​கப்​படு​கின்​றன. தின​மும் 6 கோடி முட்​டைகள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. இவை தமிழக அரசின் சத்​துணவு திட்​டத்​துக்கு விநி​யோகம் செய்​யப்​படு​வதுடன், வெளி மாநிலங்​கள், வெளி நாடு​களுக்​கும் அனுப்​பிவைக்​கப்​படு​கின்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow