லண்டன் கோபுரத்தின் காக்கைகள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 18
இங்கிலாந்து ராஜ்ஜியத்தின் அடையாளமாக விளங்கும் லண்டன் கோபுரம் கோட்டையானது தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. இது பதினோராம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் விஸ்தரிக்கப்பட்டது.

இந்த லண்டன் கோபுரம் அரசர்களின் மாளிகையாகவும் இருந்துள்ளது. கொலைக் களமாகவும் விளங்கியிருக்கிறது. இங்கே ‘உயிரியல் பூங்கா’ ஒன்றும் சுமார் 500 ஆண்டுகளாகச் செயல்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் முதல் Zoo என வரலாற்றில் இடம்பெற்றது லண்டன் கோபுரம்தான்.
What's Your Reaction?