ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு ரூ.9 லட்சம் அபராதம்: விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை

பங்​குச் சந்தை விதிகளை மீறிய​தாகக் கூறி ரிலை​யன்ஸ் செக்​யூரிட்​டிஸ் நிறு​வனத்​துக்கு செபி ரூ.9 லட்சம் அபராதம் விதித்​துள்ளது.

Dec 1, 2024 - 02:20
 0  4
ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு ரூ.9 லட்சம் அபராதம்: விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை

மும்பை: பங்​குச் சந்தை விதிகளை மீறிய​தாகக் கூறி ரிலை​யன்ஸ் செக்​யூரிட்​டிஸ் நிறு​வனத்​துக்கு செபி ரூ.9 லட்சம் அபராதம் விதித்​துள்ளது.

ரிலை​யன்ஸ் குழு​மத்​தைச் சேர்ந்த ரிலை​யன்ஸ் செக்​யூரிட்​டிஸ் நிறு​வனம் (ஆர்​எஸ்​எல்) பங்குத் தரகு சேவை​யில் ஈடுபட்​டுள்​ளது. இந்நிலை​யில், ஆர்எஸ்எல் நிறு​வனத்​தின் அங்கீகரிக்​கப்​பட்ட நபர்​களின் கணக்​குகள், பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களை தேசிய பங்குச் சந்தை (என்​எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அதிகாரிகள் ஆய்வு செய்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow