ஆட்குறைப்பு: 500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஓலா எலக்ட்ரிக் முடிவு
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக 500 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.

மும்பை: ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக 500 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது: ‘நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓலா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதல்கட்டமாக 500 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
What's Your Reaction?