காப்பீடு தவணைக்கான வரி குறைப்பு மீதான முடிவை தள்ளிவைத்தது ஜிஎஸ்டி கவுன்சில்!

ஆயுள், மருத்துவ காப்பீடு தவணை மீதான வரியை குறைப்பது குறித்த முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் தள்ளி வைத்ததுள்ளது.

Dec 21, 2024 - 21:05
 0  4
காப்பீடு தவணைக்கான வரி குறைப்பு மீதான முடிவை தள்ளிவைத்தது ஜிஎஸ்டி கவுன்சில்!

ஜெய்சால்மர்: ஆயுள், மருத்துவ காப்பீடு தவணை மீதான வரியை குறைப்பது குறித்த முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் தள்ளி வைத்ததுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயுள், மருத்துவ காப்பீடு தவணைக்கு வரி விலக்கு அளிப்பது அல்லது வரியை குறைப்பது குறித்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow