ராமகிருஷ்ண சர்வ சமய கோயி​லின் வெள்ளி விழா: மார்ச் 23-ம் தேதி கொண்​டாட்​டம்

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ண சர்வ சமய கோயிலின் வெள்ளி விழா கொண்டாட்டம் மார்ச் 23-ம் தேதி நடைபெறுகிறது.

Mar 10, 2025 - 08:50
 0  4
ராமகிருஷ்ண சர்வ சமய கோயி​லின் வெள்ளி விழா: மார்ச் 23-ம் தேதி கொண்​டாட்​டம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ண சர்வ சமய கோயிலின் வெள்ளி விழா கொண்டாட்டம் மார்ச் 23-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணரின் சர்வ சமய கோயில் கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த கோயில் கட்டப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில், ராமகிருஷ்ண மடம் சார்பில் மார்ச் 23-ம் தேதி வெள்ளி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow