ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

Oct 8, 2025 - 17:30
 0  3
ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்

கீவ்: ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ராணுவத்தின் 63-வது படைப்பிரிவு, அதன் டெலிகிராம் சேனலில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்தியர் ஒருவரின் வீடியோவை வெளியிட்டது. ஆனால், இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow