ஜப்பான், பிரிட்டன், ஜோர்டானை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

சுசுமு கிடகாவா, ரிச்சர்டு ராப்சன், ஒமர் எம் யாகி ஆகிய 3 விஞ்​ஞானிகளுக்கும் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. உலோக கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இந்த விருது கூட்டாக வழங்கப்பட உள்ளது. 

Oct 8, 2025 - 17:30
 0  3
ஜப்பான், பிரிட்டன், ஜோர்டானை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: சுசுமு கிடகாவா, ரிச்சர்டு ராப்சன், ஒமர் எம் யாகி ஆகிய 3 விஞ்​ஞானிகளுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. உலோக கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இந்த விருது கூட்டாக வழங்கப்பட உள்ளது.

ஜப்பானின் கியோடோ நகரைச் சேர்ந்த சுசுமு கிடகாவா, பிரிட்டனின் க்ளஸ்பர்ன் நகரைச் சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்டானின் அம்மான் நகரைச் சேர்ந்த ஒமர் எம் யாகி ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow