மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 அக்டோபர் 2025

கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். மேலதிகாரிகள் உதவிகரமாக நடந்து கொள்வர். வியாபாரம் சிறக்கும்.

Oct 28, 2025 - 07:05
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 அக்டோபர் 2025

மேஷம்: கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். மேலதிகாரிகள் உதவிகரமாக நடந்து கொள்வர். வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். உத்தியோக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow