மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 அக்டோபர் 2025
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களை சந்திப்பீர். வியாபாரத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களை சந்திப்பீர். வியாபாரத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
ரிஷபம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி கிட்டும். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
What's Your Reaction?