உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு

சுதேசி தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறார். 

Oct 13, 2025 - 07:25
 0  3
உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு

புதுடெல்லி: சுதேசி தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறார்.

அதன்​படி தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ‘‘அலு​வலக பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு மென்​பொருள் சேவை தளமான ஜோஹோவுக்கு மாறி​விட்​டேன்’’ என்று அறி​வித்​தார். இதன் தொடர்ச்​சி​யாக ஜோஹோ நிறு​வனத்​தின் அரட்டை செயலியை​யும் அவர் பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்தி வரு​கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow