ஜோதிட நாள்காட்டி 28.10.2025 | ஐப்பசி 11 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 28.10.2025 | ஐப்பசி 11 - விசுவாவசு

Oct 28, 2025 - 07:05
 0  6
ஜோதிட நாள்காட்டி 28.10.2025 | ஐப்பசி 11 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

28.10.2025

விசுவாவசு 11 ஐப்பசி

செவ்வாய்க்கிழமை

திதி: சஷ்டி காலை 8 மணி வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 3.43 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: சுகர்மம் காலை 7.46 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: தைதுலம் காலை 8 மணி. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.43 வரை.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம் பிற்பகல் 3.43 வரை. பிறகு திருவாதிரை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01.
அஸ்தமனம்: மாலை 5.43.

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow