மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 செப்டம்பர் 2025

உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வாகனச் செலவு குறையும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

Sep 19, 2025 - 08:05
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 செப்டம்பர் 2025

மேஷம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வாகனச் செலவு குறையும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: தம்பதிக்குள் விவாதங்கள் விலகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow