மேல்மலையனூர் கோயிலில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மேல்​மலை​யனூர் அங்​காளம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர்.

Aug 24, 2025 - 02:00
 0  2
மேல்மலையனூர் கோயிலில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விழுப்புரம்: மேல்​மலை​யனூர் அங்​காளம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர்.

விழுப்​புரம் மாவட்​டம் மேல்​மலை​யனூர் கிராமத்​தில் பிரசித்தி பெற்ற அங்​காளம்​மன் கோயி​லில் ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதையொட்​டி, அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்​டு, மூல​வ​ரான அங்​காளம்​மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்​ளிட்ட பொருட்​களைக் கொண்டு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அம்​மனுக்கு தங்​கக் கவசம் அணி​வித்து மகா தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow