திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திரு​விழாவையொட்டி நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான வடம்​பிடித்து தேர் இழுத்​தனர்.

Aug 24, 2025 - 02:00
 0  2
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திரு​விழாவையொட்டி நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான வடம்​பிடித்து தேர் இழுத்​தனர்.

அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆவணித் திரு​விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தொடர்ந்​து, தின​மும் சுவாமி குமர​விடங்க பெரு​மானும், வள்​ளி​யம்​மனும் தனித்​தனி வாக​னங்​களில் வீதி​யுலா சென்​றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow