மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களுக்கு ‘நெட்வொர்க் சார்ஜ்’ வசூலிப்பதை மின் வாரியம் ரத்து செய்ய கோரிக்கை

‘மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு ‘நெட்வொர்க் சார்ஜ்’ கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் ரத்துசெய்ய வேண்டும்’ என, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது

May 25, 2025 - 14:20
 0  3
மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களுக்கு ‘நெட்வொர்க் சார்ஜ்’ வசூலிப்பதை மின் வாரியம் ரத்து செய்ய கோரிக்கை

‘மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு ‘நெட்வொர்க் சார்ஜ்’ கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் ரத்துசெய்ய வேண்டும்’ என, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து, செய்தியாளர்களிடம் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் வீடுகள், தொழிற் சாலைகளில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைத்திருக்கும் உயரழுத்த பிரிவினரிடம் இருந்து ‘நெட்வொர்க் சார்ஜ்’ என ஒரு யூனிட்டுக்கு ரூ.1.04ம், தாழ்வழுத்த பிரிவினருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.59-ம் மின்வாரியம் வசூலிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow