தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

சிவ​காசி பகு​தி​யில் கடந்த ஆண்டு தீபாவளி பட்​டாசு விற்பனை அமோக​மாக நடை​பெற்​ற​தால், உற்பத்தியாளர்கள், மொத்த வியா​பாரி​கள் மற்​றும் சில்​லறை வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​தன.

Oct 22, 2025 - 08:15
 0  3
தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

சிவகாசி: சிவ​காசி பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்த நிலை​யில், நடப்​பாண்டு தீபாவளி பண்​டிகைக்கு நாடு முழு​வதும் ரூ.6 கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக சிவ​காசி உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

சிவ​காசி பகு​தி​யில் கடந்த ஆண்டு தீபாவளி பட்​டாசு விற்​பனை அமோக​மாக நடை​பெற்​ற​தால், உற்​பத்​தி​யாளர்​கள், மொத்த வியா​பாரி​கள் மற்​றும் சில்​லறை வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​தன. இதனால், கடந்த டிசம்​பர் மாதமே பட்​டாசு ஆலைகளில் உற்​பத்தி தொடங்​கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow