மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் வட்​டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்​சுமி அம்​மன் கோயி​லில் ஆண்​டு தோறும் ஆடிப் பெருக்​குக்கு மறு​நாள் 19-ம் தேதி​யன்​று, பக்தர்கள் தலை​யில் தேங்​காய் உடைக்​கும் நிகழ்ச்சி நடை பெறு​வது வழக்​கம்.

Aug 5, 2025 - 07:30
 0  4
மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

கரூர்: கரூர் மாவட்​டம் கிருஷ்ண​ராயபுரம் வட்​டம் மேட்டு மகா​தானபுரம் மகாலட்​சுமி அம்​மன் கோயி​லில் ஆண்​டு​தோறும் ஆடிப் பெருக்​குக்கு மறு​நாள் 19-ம் தேதி​யன்​று, பக்​தர்​கள் தலை​யில் தேங்​காய் உடைக்​கும் நிகழ்ச்சி நடை​பெறு​வது வழக்​கம்.

இவ்​விழாவையொட்டி காவிரி ஆற்​றில் இருந்து நேற்று முன்​தினம் தீர்த்​தம் ஊர்​வல​மாகக் கொண்டு வரப்​பட்டு அம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. தொடர்ந்​து, இரவு அம்​மன் காவிரி ஆற்​றில் தீர்த்​த​வாரிக்கு எழுந் தருளி​னார். நேற்று 500-க்​கும் மேற்பட்ட பக்​தர்​கள் முடி காணிக்கை செலுத்​தி​விட்டு வரிசை​யாக அமர்ந்​திருந்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow