மேச்சேரி பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும் 

சேலத்தில் இருந்து 32 கி.மீ தொலைவிலும், மேட்டூர் அணையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருக் கோயில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலின் பிரதான வாசல் வடக்கு நோக்கி ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

Aug 7, 2025 - 13:55
 0  4
மேச்சேரி பத்ரகாளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும் 

சேலத்தில் இருந்து 32 கி.மீ தொலைவிலும், மேட்டூர் அணை யில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருக் கோயில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலின் பிரதான வாசல் வடக்கு நோக்கி ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதில்கள், நான்கு திசைகளிலும் கோபுரங்களுடன் கூடிய வாசல்கள் உள்ளன.

ருத்ரரூபமாக சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து இங்கு அம்மன் அருள்பாலிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow