மூட்டுவாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சையால் தீர்வு: யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி ஆய்வில் தகவல்
மூட்டு வாத பாதிப்புகளை நறுமண சிகிச்சை (அரோமா தெரபி) மூலம் குணப்படுத்துவது குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.மாதேஷ், மருத்துவர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

மூட்டு வாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சை மூலம் நல்ல தீர்வு கிடைப்பதாக யோகா - இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூட்டு வாத பாதிப்புகளை நறுமண சிகிச்சை (அரோமா தெரபி) மூலம் குணப்படுத்துவது குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.மாதேஷ், மருத்துவர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன் முடிவுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் கூறியிருப்பதாவது:
What's Your Reaction?