முதல் முறையாக சபரிமலை தரிசனம்: கார்த்தி நெகிழ்ச்சி

முதல் முறையாக சபரிமலை கோயிலுக்கு வந்து தரிசித்தது குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கார்த்தி, ரவி மோகன், தயாரிப்பாளர் லட்சுமண் உள்ளிட்ட பலர் சபரிமலைக்கு சென்றார்கள்.

Apr 19, 2025 - 18:00
 0  5
முதல் முறையாக சபரிமலை தரிசனம்: கார்த்தி நெகிழ்ச்சி

முதல் முறையாக சபரிமலை கோயிலுக்கு வந்து தரிசித்தது குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி, ரவி மோகன், தயாரிப்பாளர் லட்சுமண் உள்ளிட்ட பலர் சபரிமலைக்கு சென்றார்கள். அங்கு ஐயப்பன் கோயிலில் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow