முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது. 

Oct 25, 2025 - 17:20
 0  3
முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

எல்ஐசியில் இருந்து சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 32,000 கோடி) அதானி குழுமங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் தயாரித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow