நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் கூட்டணி
நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட வருடங்கள் கழித்து, தற்போது ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட வருடங்கள் கழித்து, தற்போது ரஜினி - கமல் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ‘கூலி’ படத்தின் கடும் எதிர்மறை விமர்சனத்தால் இப்படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
What's Your Reaction?