மீண்டும் இயக்குநர் ஆகிறார் நடிகர் மணிகண்டன்
அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் மணிகண்டன், மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் மணிகண்டன், மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். தற்போது மீண்டும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார். இப்படத்தை புஷ்கர் - காயத்ரி தயாரிக்கவுள்ளனர். இதனை சமீபத்திய விழாவொன்றில் தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தில் மணிகண்டனே நடித்து, இயக்க முடிவெடுத்துள்ளார்.
What's Your Reaction?