முட்டையின் ஓடு எவ்வாறு உருவாகிறது? | டிங்குவிடம் கேளுங்கள்
நம் சூரியனோ சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள், குறுங்கோள்கள், வான் பொருள்களையும் சேர்த்துக்கொண்டு பால்வெளி மண்டலத்தைச் (கேலக்சி) சுற்றி வருகிறது.

பூமியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்றால், சூரியன் எதைச் சுற்றுகிறது டிங்கு? - ம. மெளசிகன், 7-ம் வகுப்பு, ஊ.ஒ. காந்தியார் நடுநிலைப் பள்ளி, வேலாயுதம்பாளையம், கரூர்.
பூமியும் பிற கோள்களும் குறுங்கோள்களும் வான் பொருள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நம் சூரியனோ சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள், குறுங்கோள்கள், வான் பொருள்களையும் சேர்த்துக்கொண்டு பால்வெளி மண்டலத்தைச் (கேலக்சி) சுற்றி வருகிறது.
What's Your Reaction?