மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்த பூனை! | வரலாறு முக்கியம் மக்களே! - 23
எல்லாக் கப்பல்களிலும் ஒரு பூனையாவது செல்லமாக வளர்க்கப்படும் எலிகளைப் பிடிக்க. எலிகளால் கப்பலில் சரக்குகளுக்கு உண்டாகும் சேதம் அதிகம். எலிகளால் நோய்களும் பரவும்.

எல்லாக் கப்பல்களிலும் ஒரு பூனையாவது செல்லமாக வளர்க்கப்படும் எலிகளைப் பிடிக்க. எலிகளால் கப்பலில் சரக்குகளுக்கு உண்டாகும் சேதம் அதிகம். எலிகளால் நோய்களும் பரவும். ஆக, கப்பலில் பூனைகளை வளர்ப்பதைவிட அதற்குச் சரியான தீர்வு கிடையாது. இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு.
நீண்ட தூரக் கடல் பயணங்களில் கப்பலில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும். அப்போது பூனை மாதிரியான செல்ல விலங்கு ஒன்றைக் கொஞ்சி மகிழ்ந்தால், மன அழுத்தம் குறையும். ஆகவே, பண்டைக் காலத்திலிருந்தே கடல் பயணங்களில் பூனைகளும் கப்பலேறின.
What's Your Reaction?