மின்னலில் இருந்து மின்சாரம் சாத்தியமா? | டிங்குவிடம் கேளுங்கள்
நம் இரைப்பைச் சுவர் எளிதில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்டுள்ளது. இந்த அடுக்கு அமிலத்திலிருந்தும் நொதிகளிலிருந்தும் இரைப்பைச் சுவரைப் பாதுகாக்கிறது.

இரைப்பையில் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகும்போது, இரைப்பை ஏன் செரிமானம் ஆவதில்லை, டிங்கு? - எம். பிரபுவிந்தா, 6-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, சின்ன பள்ளத்தூர், தருமபுரி.
நம் இரைப்பைச் சுவர் எளிதில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்டுள்ளது. இந்த அடுக்கு அமிலத்திலிருந்தும் நொதிகளிலிருந்தும் இரைப்பைச் சுவரைப் பாதுகாக்கிறது. இரைப்பைச் சுவர் தாங்கக்கூடிய விதத்தில் சீரான அளவில்தான் அமிலங்களும் நொதிகளும் சுரக்கின்றன.
What's Your Reaction?