அதலைக்காய் காட்டில் சாத்விக்! | கதை
க்ரித்விக்கின் தம்பி சாத்விக். இரண்டு பேருக்கும் எப்போதும் ஓயாத சண்டை. விடுமுறையில் வீட்டில் இருந்தால், அவர்களைச்சமாதானப்படுத்துவதே பெற்றோரின் முக்கியமான வேலையாக இருக்கும்.

க்ரித்விக்கின் தம்பி சாத்விக். இரண்டு பேருக்கும் எப்போதும் ஓயாத சண்டை. விடுமுறையில் வீட்டில் இருந்தால், அவர்களைச் சமாதானப்படுத்துவதே பெற்றோரின் முக்கியமான வேலையாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லாவிட்டால், அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இவர்களின் அம்மாவிடம் சொல்வார்கள். அம்மாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.
விடுமுறைக்காகப் பாட்டி வீட்டுக்குச்சென்றார்கள் க்ரித்விக்கும் சாத்விக்கும். இரண்டு பேருக்கும் பிடித்த தின்பண்டங் களைச் செய்து வைத்திருந்தார் பாட்டி. ஏராளமான கதைப் புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார் தாத்தா. தின்படங்களைக் சாப்பிட்டார்கள். இளநீரில் நுங்கைச் சேர்த்துக் கொடுத்தார்தாத்தா.
What's Your Reaction?