மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?

 அசைவுகள் மூலம் மட்டுமல்ல, ஒலிகள் மூலமும் மான்கள் தொடர்பு கொள்கின்றன. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் மான்கள், தேவைப்படும்போது ஒலியை எழுப்புகின்றன. ஆண் மான்கள் பெண்களை அழைக்கும் போது சத்தமிடும். பதிலுக்குப் பெண் மான்களும் ஒலி எழுப்புகின்றன. யார், எங்கே, வரலாமா என்று ஒன்றோடு மற்றொன்று பேசிக் கொள்கின்றன என்று அர்த்தம். குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் ஒலிகளை அதிகமாக உபயோகிக்கின்றன.

Jul 18, 2025 - 14:20
 0  4
மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?


உயிரினங்களின் மொழி – 28

மான்கள் ஒன்றோடு மற்றொன்று தகவல் தொடர்புகொள்ள ஒலி, சமிக்ஞைகள், வாசனை போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. அதில் முதன்மையானது வாசனை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow