மதுரா சிறைவாசிகள் அசத்திய ‘ஜெயில் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் - முன்முயற்சியின் பின்புலம் என்ன?

உத்தர பிரேதச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள மாவட்ட சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் ஜெயில் பிரிமீயர் லீக் (ஜெபிஎல்) என்ற கிரிக்கெட் தொடரை சிறைச்சாலை நிர்வாகம் ஒருங்கிணைத்தது. 

May 15, 2025 - 19:50
 0  3
மதுரா சிறைவாசிகள் அசத்திய ‘ஜெயில் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் - முன்முயற்சியின் பின்புலம் என்ன?

மதுரா: உத்தரப் பிரேதச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள மாவட்ட சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் ஜெயில் பிரிமீயர் லீக் (ஜெபிஎல்) என்ற கிரிக்கெட் தொடரை சிறைச்சாலை நிர்வாகம் ஒருங்கிணைத்தது.

எட்டு அணிகளாக பிரிந்து சிறைவாசிகள் இந்த தொடரில் விளையாடினர். கடந்த ஏப்ரல் மாதம் இந்த தொடர் தொடங்கியது. இதில் 12 லீக் ஆட்டங்கள் மற்றும் 3 நாக்-அவுட் போட்டிகள் நடந்தன. இதில் இறுதிப் போட்டியில் கேபிட்டல்ஸ் அணியை நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி உள்ளது. ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் உள்ளிட்ட பரிசுகளும் அதிக ரன்கள், விக்கெட் வீழ்த்திய சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow