உடலுக்கு தேவையான புரோட்டீன் எளிதில் கிடைக்க என்ன செய்யலாம்?
நம் உடல் நலனுக்கு புரோட்டீன் மிக மிக அவசியம். தினமும் உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்கு எளிய முறையை விவரிக்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

நம் உடல் நலனுக்கு புரோட்டீன் மிக மிக அவசியம். தினமும் உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்கு எளிய முறையை விவரிக்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.
“மூக்கடலை (வெள்ளை, கருப்பு இரண்டுமே), கருப்பு உளுந்து மூலம் நமக்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கும் இவை, பல நாட்கள் இருக்க கூடிய நோய்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீர்வதற்கு உதவும். மூக்கடலையை நன்கு ஊரவைத்து, வேக வைத்துக் கொள்ளலாம். அதனுடன், உலர் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். இதேவே, கருப்பு உளுந்தாக இருந்தால், அதனை ஊரவைத்து, வேக வைத்து, பின்னர் அதனுடன் பேரிச்சம் பழங்கள் மற்றும் துருவிய தேங்காயுடம் சேர்த்து சாப்பிடலாம்.
What's Your Reaction?